2
அலையோடு இவர் மனமும் கரை தேடுமோ
உலை வைத்து உணவுண்டு எத்தனை நாளானதோ
பசி போக்கி உயிர் வாழ யமனோடு பயணிக்கும்
விதியாகிப் போனதோ இத் தமிழனது வாழ்வு….