ஆயுர்வேதத்தில் இஞ்சி எதற்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.
நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல வலு கொடுக்கக் கூடிய ஒரு உணவுப் பொருள்தான் இஞ்சி.
இது ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஆக்சிடன்ட், ஆன்டி பங்கல், ஆன்டி கேன்கரஸ், ஆன்டி டியூமரஸ் என பல குண நலன்களைக் கொண்டதாகும். கல்லீரலுக்கு மிகுந்த மருந்து இந்த இஞ்சி. அது மட்டும்ல்ல இயற்கையானவலி நிவாரணியும் கூட.
இஞ்சியை காயவைத்தால் கிடைக்கும் சுக்கு ஆயுர்வேதத்தில் சுந்தி என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு ஆயுர்வேதத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு. நீரிழிவு நோயயை குணப்படுத்தும் அரிய மருந்து இஞ்சி. இனி தினமும் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
நன்றி | Jaffna News