வைரஸ் நோய்களில் ஒன்றான குரங்கம்மை (monkeypox ) என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட குரங்கம்மை mpox என உலகளாவியரீதியிலான பரிந்துரையின் படி பெயர் மாற்றம் உலக சுகாதார அமைப்பு செய்கிறது.
எம்பொஸ் (mpox ) 1958 டென்மார்க்கில் ஆராச்சியில் இருந்த குரங்கொன்றுக்கு முதல் முறை இனம்காணப்பட்டது .பிற்காலத்தில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. அதிகமாக இந்த நோய் ஆபிரிக்காவில் பரவியது.
இந்த வருடம் உலகளவில் 80,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட் மாதமளவில் அவசரக்காலநிலைமையை அறிவித்தது
mpox ஒருவரிடம் இருந்து இலகுவில் பரவாது மேலும் இதற்கான தடுப்பூசியும் இல்லை
இந்த நோய்க்கு இப்படி பெயர் மாற்ற ஒரு முறையான காரணம் உள்ளது இந்த monkeypox என்ற பெயர் மக்களை இன வெறியை தூண்டுவதாக ஆய்வறிக்கை காரணமாகவே இப்படி mpox என பெயர் மாற்றம் பெற்றது.
முதல் முறை உலகில் ஒரு நோய் இவ்வாறு பெயர் மாற்றம் பெறுகிறது.