தூங்கவில்லை என்றால் வளர்ச்சி குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றது 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தில் படுமாறு இருந்தால் இரவில் நன்றாக தூக்கம் வரும் .
தூக்கமின்மை தலைமுறையை அழித்து விடும்.
நல்ல தூக்கத்தினால் வளர்ச்சி அதிகரிக்கும் உயரம் குறைவானால்அவர் சிறு வயதில் நன்றாக இரவில் தூங்காதவர் ஆவார்.
தூக்க மாத்திரைக்கு பதில் சன் லைட் படவேண்டும்.
ஜன்னல் ஓரம் தூங்கவே கூடாது அதைபோல் வாசலுக்கு நேராகவும் தூங்கவே கூடாது இவ்வாறு செய்வதனால் உடலில் தூக்கம் தொந்தரவு செய்யப்படும்.
ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் தூங்க வேண்டும் .