செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எனக்கு குழந்தை கொடுப்பவர் யார்? நடிகையின் பரபரப்பு பேட்டி.எனக்கு குழந்தை கொடுப்பவர் யார்? நடிகையின் பரபரப்பு பேட்டி.

எனக்கு குழந்தை கொடுப்பவர் யார்? நடிகையின் பரபரப்பு பேட்டி.எனக்கு குழந்தை கொடுப்பவர் யார்? நடிகையின் பரபரப்பு பேட்டி.

1 minutes read

சமீபத்தில் தனது ரஷ்ய தொழிலதிபருடன் இருந்த உறவை முறித்துக்கொண்ட பிரபல பாப் பாடகியும், நடிகையுமான யேழஅi ஊயஅpடிநடட, தனக்கு ஒரு குழந்தை தேவை என்று ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

Naomi Campbell, பிரபல பிரிட்டிஷ் மாடல் மற்றும் ஹாலிவுட் நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். இவரும் ரஷ்யாவின் பிரபல தொழிலதிபர் Vladislav Doronin என்பவரும் பல வருடங்களாக டேட்டிங்கில் இருந்தனர். பின்னர் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
43 வயதான சமீபத்தில் பேட்டியளித்த Naomi Campbell, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் என்றும் அதற்கான ஒரு மனிதரை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஒரு பெண் குழந்தை பெற்றால்தான் முழுமை அடைகிறாள் என்பதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்டதாகவும், அதனால் எனக்கே எனக்கு என உரிமையுள்ள ஒரு குழந்தையை விரைவில் பெற்றெடுக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More