4
இன்று மாலை Paddington நகருக்கு அருகில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டததைத் தொடர்ந்து லண்டன் பொலிசார் தேடுதல் நடாத்தியுள்ளனர். இரயில் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், மக்கள் கூடுகின்ற இடங்களில் இருந்து மக்களை சில மணிகள் அப்புறப்படுத்தி தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயினும் எதுவித தடையமும் கிடைக்காததனால் நிலைமை சில மணிகளின் பின் வழமைக்குத் திரும்பியுள்ளது.