செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டனில் எதிர்வரும் வங்கி விடுமுறைதினம் மாபெரும் கோடை விளையாட்டு விழா | ஊடகவியலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)இலண்டனில் எதிர்வரும் வங்கி விடுமுறைதினம் மாபெரும் கோடை விளையாட்டு விழா | ஊடகவியலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

இலண்டனில் எதிர்வரும் வங்கி விடுமுறைதினம் மாபெரும் கோடை விளையாட்டு விழா | ஊடகவியலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)இலண்டனில் எதிர்வரும் வங்கி விடுமுறைதினம் மாபெரும் கோடை விளையாட்டு விழா | ஊடகவியலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

0 minutes read

பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நாச்சியார் இவன்ஸ் உடன் இணைந்து நடாத்தும் 24வது கோடை விளையாட்டு விழா இவ்வாண்டு கோலாகலமாக எதிர்வரும் வங்கி விடுமுறை தினமான இம்மாதம் 31ம் திகதி நடைபெற உள்ளது.

பல புதிய விடையங்களுடன் நடைபெறும் இவ் விளையாட்டு விழா இவ்வாண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த 21ம் திகதி மேற்கு லண்டன் கிறிஸ்டல் மண்டபத்தில் TSSA மற்றும் நாச்சியார் இவன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது

துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் தாயக விளையாட்டுப் போட்டிகளுடன் பல்வேறு நிகழ்வுகளாக ஆணழகன் போட்டி, அழகுராணிப் போட்டி, கரகாட்டம், பாடலும் ஆடலும், ராப் மற்றும் பங்கார பாடல்களும் நடைபெற உள்ளது.

11947418_1629230377325115_7008152362616785972_n (1) 11947418_1629230377325115_7008152362616785972_n 11930934_1629229543991865_2107885780031839633_o 11947525_1629230073991812_2834589565421287046_n 11924191_1629230173991802_3456385668259335479_n 11930934_1629229553991864_6477913117855837770_o 11909509_1629230360658450_126561318422580322_n 11898679_1629230353991784_7175689740077676440_n 11886136_1629229540658532_4665248690709066018_o 11951722_1629229593991860_382519400184767003_o

11885699_1628611954053624_3442737268840123775_o 11947863_1628611940720292_3467986580168225413_o 11875257_1628611960720290_3848222112116426083_o 11856384_1628611964053623_4077629952203994986_o 11119935_1628611947386958_7183017737845334076_o

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More