1
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி நடைபெற உள்ள கோடை விளையாட்டு விழாவினை முன்னிட்டு இலண்டனில் உள்ள பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் சமூக நல நிறுவனங்கள் தமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.