22
லண்டனில் உணர்வுபூர்வமாக மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மேற்கு லண்டன் வெம்ப்ளி அரீனாவில் தற்போது நடைபெறுகின்றது.
தமிழ் தேசிய விடுதலைக்காக களமாடி வீரச்சாவை தழுவிய வீரமறவர்களின் புனித நாள் இன்றாகும். இன்றையதினம் உலகமெல்லாம் மாவீரர் நாள் கொண்டாடுகின்றது.