மில்டன் ஒன்டாரியோ நெடுஞ்சாலையில் 15 கார்கள் மற்றும் ஏழு போக்குவரத்து லாரிகள் இடையே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வாகனங்களுக்கு மட்டுமே அதிக சேதம் ஏற்பட்டதாகவும், எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகின்றது.