செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மெற்றோ சுரங்கத்துக்குள் மீண்டும் அசிட் தாக்குதல்

மெற்றோ சுரங்கத்துக்குள் மீண்டும் அசிட் தாக்குதல்

1 minutes read

இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிஸ் முதலாம் இழக்க மெற்றோவில் வைத்து, நபர் ஒருவர் மீது அமில திரவ தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது அசிட் தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Gare de Lyon க்கும் Bastille நிலையத்துக்கும் இடையில் பயணித்துக்கொண்டிருந்த மெற்றோவுக்குள் வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 20 வயதுடைய நபர் மிக மோசமாக எரிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் தப்பித் சென்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More