மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! – வீரமறவர்களின் பெயர்கள் யாழில் திரை நீக்கம்
மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப்