கிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்! மாநகர சபையில் தீர்மானம்
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் இடங்களை அடையாளங் காண்பதற்கான செயலணியின் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானமொன்று