முல்லையில் சட்ட விரோத மீன்பிடி முறையை நிறுத்த புதிய பொறிமுறை!
முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,கடற்படை மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் இணைந்த கடற்காணிப்பு