தமிழ் நாட்டிலேயே கால்பந்து வீரர்களும், ரசிகர்களும் அதிகமாக உள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டம் ஆகும்.
கால்பந்து வீரர் மாரடோனா மறைவிற்கு நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் தாலுகா உள்பட அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி செலுத்த பட்டது.
1986 ம் ஆண்டில் இவர் அடித்த கோல் நாற்றாண்டின் சிறந்த கோல் என்று உலக கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.
மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊட்டியில் ஒரு நாள் கால்பந்து நடத்த மாவட்ட கால்பந்து கழகம் திட்டமிட்டு இருப்பதாக கால்பந்து கழக செயலாளர் அறிவித்துள்ளார்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.