0
ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.