தோல் என்பது மென்மையான ஒன்று ஆகும் இதில் சிலருக்கு திடீர் கறுப்பு ஏற்படுவது உண்டு.
உதாரணமாக கழுத்தை சுத்தி அநேகமானவர்களுக்கு இந்த கறுமை ஏற்படுவது உண்டு. இவ்வாறு ஏற்பட்டதுமே அதிகமாக சிலர் அழகு பொருட்களை மேலும் பயன்படுத்துவார்கள். இது சிவப்பு எச்சரிக்கை உங்கள் உடலுக்கு இதை விடுத்து.
உணவு , பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யுங்கள்.உதாரணம் மாது
பிக்மென்ரஷன் ,ஹைப்பர் பிக்மென்ரஷன் கழுத்துடன் அதிக பாரமான நகை அன்டந்தால் அது தோலுக்கு கெடுதியை உண்டாக்கும்.சிலர் கிரீன் ,மொய்சர் ,மேக்கப் பொருட்கள் என்று அனைத்தையும் எடுக்கின்றார்கள்.
இது துரிதமாக இந்த பிரச்சனையை தூண்டும் இதற்கு எல்லாம் நாம் பல வழிகளை கண்டுபிடிக்கலாம் முதலில் அயன் நிறைந்த உணவுகளை உதாரணம் மாதுளை ,பசளி ,உலர் திராட்ஸை ,நட்ஸ் வகைகள் எடுக்கலாம். பின் சிறிதாவது உடல் காற்றை அனுபவிக்க வேண்டும் மேக்கப் பொருட்கள் இல்லாத நாட்களை காண வேண்டும். இரவுகளிலாவது மேக்கப் இன்றி உறங்க வேண்டும்.