கிரீஸில் கப்பல் ஒன்று நடுக்கடலில் மூழ்கியுள்ளது . இது தொடர்பில் தெரியவருவது பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் நபர்கள் எல்லாம் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்து செல்வதற்காக ஒரு தரகருக்கு பணம் செலுத்தி கப்பல் மூலம் வேறு நாடுகளுக்கு ஏறி சென்ற நிலையில் நடுகடலில் கப்பல் மூழ்கியுள்ளது.
78 நபர்கள் இந்த விபத்தில் மரணித்துள்ளதுடன் 100க்கும் மேலானவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் யாவரும் சிறிது சிறிதாக வெளிநாடுகளில் இருந்து கூடியவர்களாக காணப்படுகின்றார்கள்.
இது விபத்தாக இருந்தாலும் கொலை செய்வதற்கான குற்றமாகவே பார்க்கப்படுவதால் இது தொடர்பில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்ய்ய்ப்பப்பட்டுள்ளனர்.இது பெரியளவிலான இழப்பாகவே பார்க்கப்படுகின்றது.