அடுத்த மாதம் ஜுலை மாதம் அளவில் நேட்டோ சந்திப்பு நடக்க உள்ள நிலையில். தற்போது இந்த சந்திப்புக்கான நோக்கத்தை பற்றி ஊடகங்கள் பேச ஆரம்பித்துள்ளன.
நேட்டோ சந்திப்பானது லிதோனியாவில் நடக்க உள்ள நிலையில் லிதோனியாவுக்கு போலந்து 200km மிசேல் ஒன்றை வழங்க உள்ளது.
இவை அனைத்தும் ரசியா உக்ரைன் போருடன் தொடர்பிலேயே வருகிறது. அமெரிக்காவின் படைகள் உக்ரைனுக்குள் இருந்து செயல்படுகின்றது. என்பது தற்போது அம்பலமாகி உள்ளது.
திடீர் என்று உக்ரைனை வட்டமிட்டு செல்கின்றது. அமெரிக்க ஹெலிஹாப்டர் காரணம் என்னவென்றால் ரசியாவின் படைகள் உக்ரைன் ஹொட்டல் ஒன்றின் மேல் தாக்குதல் ஒன்றை செய்கின்றது. திடீர் என்று அங்கு இருந்து வெளியேறும் அமெரிக்க படை இவை என்னவென்றால் உக்ரைனின் சமாளிப்புகள் என்று இவை முடிந்து விட . நாம்தான் ரசியாவின் மினிஸ்ட்ரி ஒப் டிபைன் அடித்தோம் என்று அமெரிக்கப்படை ஒத்துக்கொள்கின்றது.
இதைவிட மோசமான விடயம் அமெரிக்கப்படைகள் உக்ரைன் மக்களை பகடையாக வைத்து காய் நகர்த்துகின்றனர். அதைப்போலவே செலன்ஸ்கியும் தற்போது மக்களை பயன்படுத்தி செயற்பட்டுவருவது தெரிய வந்துள்ளது.
இப்போது யுத்தத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை வெற்றி அடைந்தே தீர வேண்டும். காரணம் மேற்குலக முதலீட்டாளர்கள்களின் வெற்றிக்கு நாம் வெற்றி அடைவது தான் வழி என்றும் செலன்ஸ்க்கி கூறுகிறார். ஆனால் மக்களை பகடையாக வைத்துள்ளதை செலன்ஸ்கி மறந்துவிட்டார்.
அடுத்து நடக்க உள்ள நேட்டோ மாநாடு உக்ரனுக்கான ஆயுத சேர்ப்புக்காக மாத்திரம் என்றும் தெரிய வருகிறது.
நேட்டோ நாடுகளில் 8 நாடுகள் மாத்திரம் ஆயுதத்துக்கு ஒதுக்கி வரும் நிலையில் மிகுதி நாடுகளையும் அருகில் கொண்டு வரவே இந்த சந்திப்பு என்பது நிசப்தம்.