4
இங்கிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இலங்கை – யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுர்தா சிவா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியிலேயே இவர் இடம்பிடித்துள்ளார்.
அமுர்தாவின் தந்தையான சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் , கிரிக்கெட் போட்டிகளில் கல்லூரியின் சார்பில் சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.