0
2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான நாடியா முராட் மற்றும் கொங்கோ நாட்டின் மருத்துவராக அறியப்படும் டெனிஸ் முக்வேகே ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.