செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா நியூஸிலாந்தில் நிலநடுக்கம்!

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்!

0 minutes read


5.5 ரிக்டர் அளவில் நியூஸிலாந்து கெர்மாடெக் தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நில நடுக்கம் ஏற்பட்ட அதிர்வினை உணர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More