புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கருக்கலைப்பு : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!

கருக்கலைப்பு : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!

0 minutes read

கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய விதிகளின் படி பெண்கள் சாதரணமாக 12 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்து கொள்ள மருத்துவரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருகலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு குறித்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More