0
சென்னை: பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.