ட்விட்டரில் ப்ளூ டிக் வர வேண்டும் என்ற கனவு காண்போர்களுக்கெல்லாம் உலகின் முதலாவது பணக்காரர் எலான் மஸ்க், சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்கியதால் பல பயன்களை தர போகிறார் என்பதில் சந்தேகமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல வேலைகளை செய்துவருகின்றார்.
அதில் இப்போது அவர் அறிமுகம் செய்துள்ள விடயம் அதிர்ச்சி மிக்கதாய் உள்ளது
ப்ளூ டிக் பெறுவதற்கு அனைத்து பயனாளர்களாலும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் ரூ.660 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர்கள்கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் எடிட் பட்டனை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாககவும் தகவல் கசித்துள்ளது.