தமிழகத்தின் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை பட்டமளிப்பு மற்றும் பவள விழாவின் போது மோடியால் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இவர் மூன்று தலை முறையாக இசையமைத்து வருகிறார்; தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார். மேலுமிவர் மாநிலங்களவை எம்பியும் ஆவார்.இவருடன் மற்றும் மிருதங்க வித்துவான் உமையாள்புர சிவராமுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்தநிகழ்வில் தமிழக அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளநிலையில் இதில் மு.கா.ஸ்டாலினும் அடங்குவார்
இவ்வாறு இருக்கும் நிலையில் நம்பக தன்மை மிக்க உளவு பிரிவில் பாதுகாப்பு பிரிவுக்கு அச்சுறுத்தல் தகவல் வந்துள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்காக பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் மோடியவர்கள் மதுரை வந்து தனி ஹெலிஹாப்டரில் திண்டுக்கல் வந்து காரில் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு செல்லஉள்ளார்.