1
என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் திகதி ராமேஸ்வரத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கினார்.
தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அண்ணாமலை முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது