0
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை நினைவு படுத்தும் முகமாக நேற்று முன் தினம் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
அமைச்சர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.