செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு நன்றி | ஜனாதிபதிக்கு விமல்

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு நன்றி | ஜனாதிபதிக்கு விமல்

0 minutes read

விமல்வீரவன்ச தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்சவிற்கு அனுப்பிவைத்த உத்தியோகபூர்வ கடிதத்தில் அவர் உடனடியாக பதவிநீக்கப்படுகின்றார் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள விமல்வீரவன்ச பதவி நீக்கத்திற்காக நன்றியை தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More