நாளைய தினம்(21) P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கும் மாலை 5 மணி தொடக்கம் 10.30 மணி வரை 01 மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம் A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் 11 மணி வரை 01 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.