0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளூர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இலங்கையில் பீங்கான், கண்ணாடி மற்றும் சுகாதாரப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.