0
வளிமண்டலவியல் திணைக்கள அறிவிப்பின் படி இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
மேலும் அம்பாறை ,அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இரவிலும்
காலி மாவட்டங்களில் பகல் வேலைகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது
எனவும் திடீர் இடி மின்னல் தாக்கம் ஏற்பட கூடிய சத்தியம் உள்ளது, பலத்த காற்றும் வீசும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்கவும் எச்சரிக்கை படுகின்றனர்