0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 இற்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியின் உரை அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டே குறித்த உரை இடம்பெறுகின்றது.