நடிகர் “திடீர்’ கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த “திடீர்’ கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் …
November 18, 2013
-
-
செய்திகள்
இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற கனடா மந்திரி தகவல் இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற கனடா மந்திரி தகவல்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை போர்க்குற்றம் செய்ததாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா …
-
செய்திகள்
ஈழத்தமிழ் பெண் உமா குமரன் தொழில் கட்சியின் வேட்பாளராக தெரிவு | தொழில்கட்சி உத்தியோக பூர்வமாக அறிவிப்பு (2ம் இணைப்பு) ஈழத்தமிழ் பெண் உமா குமரன் தொழில் கட்சியின் வேட்பாளராக தெரிவு | தொழில்கட்சி உத்தியோக பூர்வமாக அறிவிப்பு (2ம் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இலங்கைத்தமிழ் பெண் உமா குமரன் எதிர்வரும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழில்கட்சி சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் நடைபெற்ற உள்ளகத் தெரிவில் லண்டன் Harrow …
-
செய்திகள்
இலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பிரி. பாராளுமன்றத்தில் விசேட உரைஇலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பிரி. பாராளுமன்றத்தில் விசேட உரை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று திங்கட்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இந்தத் தகவலை பிரித்தானியாவின் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹகோ …
-
செய்திகள்
தாவரங்களில் இருந்து சைவ முட்டை உற்பத்தி | விஞ்ஞானிகள் சாதனைதாவரங்களில் இருந்து சைவ முட்டை உற்பத்தி | விஞ்ஞானிகள் சாதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமுட்டை சைவமா? அசைவமா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாவரங்களில் இருந்து சைவ முட்டைகளை உணவு விஞ்ஞானிகள் உற்பத்தி செய்துள்ளனர். அவற்றை …
-
சினிமா
நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநயன்தாரா இன்று தனது 29வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2005ல் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்க நயன்தாரா. தொடர்ந்து ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, …