கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீரின்றி வற்றிப்போயுள்ளது | வயல் நிலங்கள் அழியும் அபாயம்கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீரின்றி வற்றிப்போயுள்ளது | வயல் நிலங்கள் அழியும் அபாயம்
கிளிநொச்சிப் பிரதேசத்தின் முதன்மையான வளமாக காணப்படும் நெற் பயிர்ச்செய்கைக்கு பிரதான நீர் வளமாக இரணைமடுக்குளம் காணப்படுகின்றது. பருவமழை பொய்த்துள்ளமையினால் தற்போது இரணைமடுக்குளத்தினுடைய நீர்