
தமிழ்மொழி அமுலாக்கல் முயற்சிகள் வெற்றிபெறாமையால் மனவேதனை : அமைச்சர் வாசுதமிழ்மொழி அமுலாக்கல் முயற்சிகள் வெற்றிபெறாமையால் மனவேதனை : அமைச்சர் வாசு
ஆனையிறவு புகையிரத நிலையப் பெயரை மாற்றி சிங்களப் பெயர் வைப்பது மொழி உரிமையை மீறும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன்