கடற்கரையில் ‘குளுகுளு’ என புத்தாண்டு கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவிகடற்கரையில் ‘குளுகுளு’ என புத்தாண்டு கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி

உலகம் முழுவதும் 2014 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தப் புத்தாண்டை நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர் மற்றும் மகள்களுடன் கடற்கரையோரம் உள்ள ரிசார்ட் ஒன்றில் வெகு உற்சாகமாக கொண்டாடியுள்ளார். மேலும் அவர் புத்தாண்டு கொண்டாட்டங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படங்களை பார்த்த டுவிட்டர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஸ்ரீதேவி கருப்பு நிற நீச்சலுடையில் கணவர் மற்றும் மகள்களுடன் வெகு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது இரண்டு டீன் ஏஜ் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் படுகவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்திருந்தனர்.

ஸ்ரீதேவியின் நீச்சலுடை புகைப்படங்கள் வெளியானதை அறிந்த டுவிட்டர் பயனாளிகள் பலர் அவரது பக்கத்திற்கு படையெடுத்து அந்த புகைப்படங்களை பார்வையிட்டு வருகின்றனர். 50ஐ தொட்டுவிட்ட ஸ்ரீதேவி, வயதாகியும் குறைவான ஆடை அணிவதன் மூலம் பலரின் கண்டனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்