2012ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2013ஆம் ஆண்டு ஆரம்பக் காலப்பகுதிவரை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு கட்டம் கட்டமாக நஷ்டஈடு வழங்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். …
January 23, 2014
-
-
செய்திகள்
தமிழர்களின் கல்விச் செயற்பாடுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் | சி.வி.விக்கினேஸ்வரன்தமிழர்களின் கல்விச் செயற்பாடுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் | சி.வி.விக்கினேஸ்வரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த காலங்களில் தமிழ் மக்கள் அனுபவித்துவந்த துன்பதுயரங்களிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழர்களின் கல்விச் செயற்பாடுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் …
-
சினிமா
சோனாஷிசின்ஹாவுக்கு ஆதரவு தரும் சூர்யா.. சமந்தா அதிர்ச்சி!சோனாஷிசின்ஹாவுக்கு ஆதரவு தரும் சூர்யா.. சமந்தா அதிர்ச்சி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமும்பை தாதா ஒருவரின் வாழ்க்கை பின்னணியை தழுவி எடுக்கப்பட்டு வரும் சூர்யா – லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் சமந்தா வித்யூத் ஜம்வால் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் …
-
செய்திகள்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்திற்கான உத்தரவாதத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே. இந்நிலையில் உலகெங்கிலும் அதிகளவான கணனிகள் Windows XP இயங்குதளத்தில் இன்னும் …
-
செய்திகள்
கிளிநொச்சியில் வாரத்துக்கான பொதுச்சந்தை முதற்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்கிளிநொச்சியில் வாரத்துக்கான பொதுச்சந்தை முதற்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்திருந்த பொதுச்சந்தை A 9 பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது முன்னர் பொதுச்சந்தை அமைந்திருந்த கனகபுரம் பகுதியில் வாரத்துக்கான பொதுச்சந்தை அமைக்கப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …