கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்திருந்த பொதுச்சந்தை A 9 பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது முன்னர் பொதுச்சந்தை அமைந்திருந்த கனகபுரம் பகுதியில் வாரத்துக்கான பொதுச்சந்தை அமைக்கப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
– கிளிநொச்சி செய்தித்தொடர்பாளர் –