இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் எல்லையை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட, ஐ.நா., கண்காணிப்பு அமைப்பின் டில்லி அலுவலகத்தை காலி செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த அமைப்பிற்கு, …
Daily Archives
July 10, 2014
-
-
சினிமா
லதா ரஜினி என்று கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா! லதா ரஜினி என்று கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். இதில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான …
-
செய்திகள்
மகாத்மா காந்தி சிலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு, பிரிட்டன் நீதித்துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சைலேஷ் வாரா வரவேற்பு தெரிவித்துள்ளார். “நாடாளுமன்ற வளாகத்தில் …
-
செய்திகள்
இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய இரட்டை சகோதரிகள்இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய இரட்டை சகோதரிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுஸ்லிம் தீவிரவாத அமைப்பான, ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் சேருவதற்காக, பிரிட்டனை சேர்ந்த, இரட்டை சகோதரிகள், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., …