காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15 என்று நமக்கெலாம் தெரியும். காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர். சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னை பாசத்தை துறந்தவர் …
July 15, 2014
-
-
செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் சிறப்புற சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிப்பு விழா கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் சிறப்புற சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிப்பு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிளிநொச்சியில் இயங்கும் KEDT அமைப்பு கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் சிறப்புற சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது. இன் நிகழ்வுக்கு பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 14 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 14 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று …
-
செய்திகள்
லண்டன் என்பில்ட் நாகபூஷணி அம்பாள் ஆலய கொடியேற்றம் (படங்கள் இணைப்பு) லண்டன் என்பில்ட் நாகபூஷணி அம்பாள் ஆலய கொடியேற்றம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readலண்டன் என்பில்ட் நாகபூஷணி அம்பாள் ஆலய பத்தாவது வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன் 14.07.2014 திங்கள் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்கள் கூடிநிக்க அம்பாளின் விசேட பூஜையுடம் திருவிழா தொடங்கியுள்ளது .
-
செய்திகள்
30 நிமிடங்களில் 100 ஏவுகணைகளை கடலுக்குள் வீசி வடகொரியா சோதனை30 நிமிடங்களில் 100 ஏவுகணைகளை கடலுக்குள் வீசி வடகொரியா சோதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த சில வாரங்களாக வடகொரியா தனது பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதற்கு கொரியா தீப கற்பத்தில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் …
-
செய்திகள்
90-வது வயதில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் …
-
சினிமா
பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னயில் தனுஷ் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருதுபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னயில் தனுஷ் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக …
-
செய்திகள்
உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண் துருக்கியில் உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண் துருக்கியில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதுருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் உலகின் மிக உயரமான பதின்ம வயது (டீன் ஏஜ்) பெண் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 17 …