எப்போதும் இயற்கை பொருட்களை கொண்டு முடிக்கு சாயம் செய்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? …
June 20, 2020
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சித்திரவதைக்காக பயன்படுத்தும் 219 இடங்களின் வரைபடம் வெளியீடு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான …
-
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கேர்ணல் தரத்திலுள்ள 41 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார். …
-
இலங்கைசெய்திகள்
71ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கோட்டாபய ராஜபக்ஸ….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் கலாட்டுவ பகுதியில் பிறந்த …
-
செய்திகள்
நெருப்பு வலய சூரிய கிரகணம் நாளை தென்படும் நேரம் இதோ!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநெருப்பு வலய சூரிய கிரகணம் என பெயரிடப்பட்டுள்ள 2020ம் ஆண்டின் முதலாவது சூரியக்கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது இலங்கையர்களினால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் …
-
செய்திகள்
கருணா எனது உயிரை இலக்கு வைத்துள்ளார்; முன்னாள் அமைச்சர் பகீர் தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு …
-
அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.’ மனதுள் புழுங்கினான். மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் …
-
சினிமா
கண்ணீர் விட்டு கதறும் கிரண் ;”சுஷாந்த் ப்ளீஸ் திரும்ப வாருங்கள்”
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டை திரும்ப வாங்க என்று பிரபல நடிகை கண்கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென …
-
அமெரிக்காஆசியாஇந்தியாசெய்திகள்
அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சி…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை சீன …