Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 40 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.

40 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.

1 minutes read

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது நிதி பிரச்சினையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சபையின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான 54 வயது கிரேமி ஹிக் 2016-ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்து வந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More