பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 48 ஆயிரத்து 105 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. …
July 3, 2020
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறிகள் மோசடி தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட …
-
தமிழக பா.ஜ.க-வின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் …
-
தாய்லாந்து வரும் வெளிநாட்டினருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 2 மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்கும் நவீன பரிசோதனை மையம் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 39 நாட்களாக தாய்லாந்தில் …
-
அமெரிக்காஇந்தியாசெய்திகள்
புதிய பெயருடன் ஃபேர் & லவ்லி ; காரணம் இது தான்!!!!!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனத்தின் சருமப் பாதுகாப்பு தயாரிப்பான ‘ஃபேர் & லவ்லி’ பிராண்டின் பெயர் ‘க்ளோ & லவ்லி’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் ஃபேர் …
-
கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
செய்திகள்
கண்ணிவெடி அகற்றும்போது வெடிவிபத்து: 3 பிள்ளைகளின் தாய் காயம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பெண் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் …
-
செய்திகள்
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி நிலத்தை தோண்டிய போது கிடைத்த பொருட்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன்போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மாத்தளன் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வீடு …
-
மருத்துவம்
பனங்கற்கண்டு சாப்பிட்டால் என்ன நன்மைகள் என தெரியுமா..?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து …
-
செய்திகள்
ரணில் அதிக வாக்குகளைப் பெற்றால் பதவியிலிருந்து விலக தயார்! – சுஜீவ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் …