முடியின் வேர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் தான், முடிகளும் நன்கு அடர்த்தியாக வளரும். அதற்கு முடியின் வேர்களை நன்றாக மசாஜ் செய்து, இயற்கையான சில முறைகளில் அவற்றை நன்கு பராமரிப்பதன் மூலமே …
August 25, 2020
-
-
இலங்கைசெய்திகள்
தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் மீள் ஆரம்பம்
by கனிமொழிby கனிமொழி 4 minutes read‘கொரோனாவினால் தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் …
-
ஆசியாஉலகம்
பிலிப்பைன்ஸின் இரட்டை குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தாக்குதல்களிலும் …
-
இந்தியாசெய்திகள்
தேமுதிக தனித்துப் போட்டியா? | பிரேமலதா விஜயகாந்த் பதில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா என்ற கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்தார். சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். …
-
இந்தியாசெய்திகள்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித …
-
இந்தியாசெய்திகள்
மயக்க நிலையில் இருந்து மீண்ட எஸ்.பி.பி | சரண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.எஸ் பி பாலசுப்பிரமணியம்கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை …
-
கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற …
-
சினிமாநடிகர்கள்
நயன்தாரா விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பிரச்சனையால் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.நயன்தாரா – விக்னேஷ் சிவன்கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், …
-
சினிமாநடிகர்கள்
சூர்யாவின் சூரரைப் போற்று | எவ்வளவுக்கு விற்கப்பட்டது?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் …
-
இந்தியாசெய்திகள்
தமிழக அரசு பொதுமுடக்கத்தை நீக்க வேண்டும் | வைகோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபொதுமுடக்கம் மற்றும் போக்குவரத்து தடை ஆகியவற்றை தமிழக அரசு விலக்க வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …