இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை விடவும் சீனா …
November 26, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது!
by கனிமொழிby கனிமொழி 3 minutes readஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி …
-
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் …
-
இலங்கைசெய்திகள்
வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இன்று (வெள்ளிக்கிழமை) காலை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கிராமிய கொரோனா கட்டுப்பாட்டுக்கு அதிக அவதானம் செலுத்துமாறு கோரிக்கை !
by கனிமொழிby கனிமொழி 3 minutes readகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை ஏற்ற …
-
‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஃபிளாஷ்பேக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய …
-
இலக்கியம்கவிதைகள்
உன் அகவை நாளுக்காக… : சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநிலவு எறிக்கும் வெளியில் இருந்துபறை ஒன்றினை அறைந்து வரவேற்கிறது ஒரு குழந்தை ஷெல் விழுந்துமுண்டமாகிப் போனபனைமரமுதூரமாய் நின்றுஉன்னைத் தேடியேபுல்லாங்குழல் இசைக்கிறது கூடு திரும்பிய பறவை தன் சோடியை அணைத்துமுத்தமிட்டு சோகமாய் …