Thursday, May 19, 2022

இதையும் படிங்க

நாளை முதலான மின் வெட்டு விபரம்

நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளுக்கு வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்:BBC

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். BBC ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்த சுமார் 1,000 உக்ரேனிய...

பிரதமர் மோடியின் நேபாள விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பிரதமர் மோடியின் நேபாள விஜயத்தின் போது இரு நாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர...

கோட்டா கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இன்று காலையில் கோட்டா கோ கமவில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத் தொகுப்பு,

ஆசிரியர்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் நிறுவ உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.  அதற்கமைய எதிர்வரும்...

இலங்கை நிலைதான் இந்தியாவிலும் உள்ளது | ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பஷில் சிதைத்து விட்டார் | விஜயதாஷ ராஜபக்ஷ

பொருளாதாரத்தை வேண்டுமென்றே  பாதிப்பிற்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை தவறான...

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வெந்தய டீயில் இத்தனை நன்மையா!

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம்...

அடிபட்டு மூட்டு சவ்வு கிழிந்து விட்டால்

நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.எளிய...

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்:BBC

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். BBC ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்த சுமார் 1,000 உக்ரேனிய...

மேலும் பதிவுகள்

விஜய் படத்தின் திகதிகளுக்கு இடையூறு இல்லையென்றால் பிரபாஸ் படத்தில் ராஷ்மிகா

பிரபாஸ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார். ராதே ஷியாம் தோல்வியைத் தொடர்ந்து சில வாரங்கள் அமைதியாக குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வந்தார் பிரபாஸ்.

நல்வழிப்படுத்தும் வைக்கோல் பரிகாரம்

நம் வீட்டை சுலபமாக நல்வழிப்படுத்த இந்த வைக்கோல் போதும். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வைக்கோல், ஒரு கைப்பிடி அளவு நெல் மணி,...

வீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு...

O/L பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பரீட்சைகள் திணைக்கள இணையத்திலிருந்து Download செய்யும் வசதி

2021 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம்(Download) செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம்...

இன்றைய ராசிபலன் 13.5.2022

மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை...

தீராத தோஷங்கள் அனைத்தும் தீர

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், சுபகாரியத் தடைகள் உள்ளவர்கள், தோஷங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த நல்ல நாளை தவறாமல் சிவ வழிபாடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

பிந்திய செய்திகள்

உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் | டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம்.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘டேக் டைவர்ஷன்’ ?

‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி...

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

துயர் பகிர்வு