பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற …
December 4, 2021
-
-
இலங்கைசெய்திகள்
தமிழருக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடிவதுடன் அரசாங்கம் எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
அரச இலக்கிய விருது விழாவில் உயிர்வாசம் நாவலுக்கு விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது ‘உயிர்வாசம்’, நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில் ‘வலசைப் பறவைகள்’, நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார். …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கு ஊடகங்களும் சிறுவர்களும் தொடர்பில் செயலமர்வு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் ஊடகங்களும் சிறுவர்களும் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பாதுகாத்தல் …
-
சினிமாதிரைப்படம்
‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ எனும் முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதன்போது படக்குழுவினர் இபடத்தில் …
-
சினிமாநடிகர்கள்
கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை:கடந்த சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் …
-
இந்தியாசெய்திகள்
டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ். ஜிம்பாப்வே நியுசிலாந்து சிங்கப்பூர் போன்ற பாதிப்பு மிக்க …
-
மானுறங்கும் மன்மத மேடை தனில் கட்டியணைத்திட புணரும் கார்குழலால்காகிதமெழுதிய கன்னமும் சீண்டும்கருவிழியால் ஒற்றை பட்டில் ஒய்யாரவேட்கைதணியாத தாகமாய் புல்வெளி மார்பில்ஒட்டியே உறவாடும் ஓரிதழ்பொழுதாய்மாசற்ற மனதுடன் சூடிய பூவும் சொரிந்திடும்நன்நிலா பொழுதுபட்டு …
-
விளையாட்டு
பாகிஸ்தான் சுப்பர் லீக்: ஏழாவது அத்தியாயம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதன்படி, ஏழாவது அத்தியாயம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. அதேபோல, வீரர்களுக்கான வரைவு அடுத்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12ஆம் திகதி) திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் …
-
அமெரிக்காசெய்திகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் …