புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம்!

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம்!

0 minutes read

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ எனும் முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

இதன்போது படக்குழுவினர் இபடத்தில் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் திரைப்படம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பிளக்போர்ட் இன்டர்நேஷனல் வழங்கும் ‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம் டிசம்பர் 24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.