அனுராதபுரம் – வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதன் போது தாய் காப்பற்றப்பட்டுள்ள போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த …
March 11, 2022
-
-
விளையாட்டு
2022 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த தொடரில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க வேகப்பந்து …
-
செய்திகள்மருத்துவம்
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த சில நாட்களாக டொலருக்கான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக மருந்துகளின் விலையை 29 வீதத்தினால் அதிகரிக்க தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்தின் விலை கட்டுப்பாட்டு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒளடத …
-
இலங்கைசெய்திகள்
என்றுமில்லாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சிரிப்புச் சொக்கா | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசொக்காக்கள் பற்றிச் சொல்லிச் சிரிக்க அவை இருப்பதில்லை இப்போ சிரிக்காத பொழுதுகளில் சிந்தனையைத் துலாவி கவிதை சுட்டுத் தின்ன முயலுகையில்முறாய்ப்பின் முழு உருவம் என்கிறான் சமூகப் பிராணி சிரிப்பது ஒரு …
-
இலங்கைஉலகம்செய்திகள்மகளிர்
சிகரம் தொட்ட பெண்கள் விருது பெறுகின்றார் சுரேஜினி புஷ்பசுதன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅகில இலங்கை தமிழ் அழகுச் சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் வருடம்தோறும் சிறந்த ஆற்றல் உள்ள பெண்களுக்கு சிகரம் தொட்ட பெண்கள் விருதுவழங்கி மதிப்பளிக்கின்றார்கள். இந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதுபெறும் …
-
ஹோல் க்ரைன்ஸ் எனப்படும் ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது. * …
-
பெற்றோரை விட பெற்றோலை மதிப்பாய்டீச்சரை விட டீசலை மதிப்பாய் கேஸ் விற்பவன் தெய்வமாவான்பால்மா தருபவன் பகவான் ஆவான் சீமெந்தெல்லாம் சீதனமாகும்சீனி கூட நூதனமாகும் வாழ்க்கையில் கொஞ்சமும் கலரிருக்காதுஉன் நாட்டில் ஒன்றேனும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
“அல்வாயூர்க்கவிஞர் மு. செல்லையா படைப்புகள்” | கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 31 ஆவது நிகழ்வாக “அல்வாயூர்க்கவிஞர் மு. செல்லையா படைப்புகள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் ஆவண வரிசையில் …
-
இணைய இதழ்கள்செய்திகள்பிரித்தானியப் பதிப்பு
காற்றுவெளி | மார்ச் 2022
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read